ஜெர்மனியின் முக்கிய நகரொன்றில் பெண்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரம்

ஜெர்மனியில் பெர்லின் பெண்களும் மேலாடை இன்றி இருப்பதற்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் அறிவித்துள்ளமையானது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. பெர்லினில் உள்ள பொது நீச்சல் தடாகங்களிலேயே இந்த சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. திறந்த நீச்சல் தடாகம் ஒன்றில் மேலாடை இன்றி சூரிய குளியலில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் வெளியேற்றப்பட்டதற்கு எதிராக அந்தப் பெண் சட்ட உதவியை நாடியதை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதையடுத்து அவர் செனட்டின் புகார் அலுவலகத்தில் ஆண், பெண் என்று பாகுபாடு பார்க்க … Continue reading ஜெர்மனியின் முக்கிய நகரொன்றில் பெண்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரம்